கற்றுத் தந்து நடத்துகிறீர்

கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்

ஆவியானவரே தூய ஆவியானவரே

 

1.

என்றென்றைக்கும் எங்களுடன்

எப்போதும்கூட இருக்கின்றீர்

சத்திய ஆவியானவரே

சாட்சியாய் வாழச் செய்பவரே – கற்றுத்

 

2.

போதிக்கின்றீர் சத்தியங்களை

நினைவூட்டுகின்றீர் வசனங்களை

அனைத்தையும் சொல்லித் தருகின்ற

ஆலோசகர் நீர்தானய்யா – கற்றுத்

 

3.

தேவனுக்குகந்த பலியாக

அர்ப்பண வாழ்வு நான் வாழ

மகிமைமேல் மகிமை தருகின்றீர்

மறுருபமாக்கி மகிழ்கின்றீர்- கற்றுத்

 

4.

ஊழியம் செய்ய பிரித்தெடுத்து

உலகெங்கும் தூது அனுப்புகிறீர்

நற்செய்தி அருளும் நாயகரே

உற்சாகப்படுத்தும் உன்னதரே- கற்றுத்

 

5.

முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்

வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்

தினம் தினம் தேற்றும் துணையாளரே

எனையாண்டு நடத்தும் மணவாளரே – கற்றுத்

 

6.

உலகம் உம்மை அறிவதில்லை

பெற்றுக் கொள்ள முடிவதில்லை

எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்

இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர் – கற்றுத்

 



karruth dhanththu nataththukirir

kandiththu unarththi bothikkirir

aaviyanavare thuya aaviyanavare

 

1.

enrenraikkum engkalutan

ebbothumkuta irukkinrir

chaththiya aaviyanavare

sadsiyay vazhas seypavare – karruth

 

2.

bothikkinrir chaththiyangkalai

ninaivuddukinrir vachanangkalai

anaiththaiyum sollith dharukinra

aalochakar nirthanayya – karruth

 

3.

thevanukkukanthdha paliyaka

arbpana vazvu nan vazha

makimaimel makimai dharukinrir

marurupamakki makizkinrir- karruth

 

4.

uuziyam seyya biriththeduththu

ulakengkum thuthu anubbukirir

narseythi arulum nayakare

ursakabpaduththum unnadhare- karruth

 

5.

muzu unmai nokki nataththukirir

varabbokum anaiththum therivikkirir

thinam thinam therrum thunaiyalare

enaiyandu nataththum manavalare – karruth

 

6.

ulakam ummai arivathillai

berruk kolla mudivathillai

engkalukkul nir jaீvikkinrir

idhayath thudibbay iyangkukinrir – karruth